Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுத் தொகுப்பின் மீது குற்றம்சாட்டியவரின் மகன் தற்கொலை

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:42 IST)
அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பின் மீது குற்றம்சாட்டியவரின் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20 மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பினை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில்  பல்லி இருப்பதாகக் கூறிய முதியவர்     நந்தன் மீது அரசு அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தது. 

இதனால் மன உளைச்சலில் இருந்த அவரின் மகன் குப்புசாமி  நேற்று தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் உள்ளோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments