பழநி குடமுழுக்கு விழா: சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (20:33 IST)
பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நாளை மறுநாள் அதாவது ஜனவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பழனிக்கு சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பழனி குடமுழுக்கு விழாவை ஒட்டி பழனி - மதுரை இடையே முன்பதிவுல்லா சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தா, கொடைக்கானல் ரோடு ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் தாயார் மரணம்!.. முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தி!...

தென்காசியில் 7 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல்!.. அதிர்ச்சி பின்னணி!...

பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்!.. தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!..

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

ராஜினாமா பண்ணிட்டு வாங்க!.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை விரிக்கும் தவெக!..

அடுத்த கட்டுரையில்
Show comments