Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் சிறந்த முதல்வர்களில் ஸ்டாலின் 3 ஆம் இடம் !

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (17:17 IST)
இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக் கணிப்பில் முதல்வர் ஸ்டாலின் 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள முன்னணி பத்திரிகையான இந்தியா டுடே சமீபத்தில் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட் நாயக் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு 78% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இரண்டாம்  இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா இடம் பிடித்துள்ளார். இவருக்கு 63% பேர் ஆதரவளித்துள்ளனர்.

அடுத்து,   3 ஆம் இடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இடம்பிடித்துள்ளார்.  இவருக்கு 61 % பேர் ஆதரவளித்துள்ளனர்.

எனவே, இந்தியாவின் சிறந்த முதல்வர்களின் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதற்கு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

பாகிஸ்தான் வான்வெளி தடை: சுற்றி செல்லும் விமானங்கள்.. கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு..!

”திரும்ப காஷ்மீருக்கே போங்க?” காஷ்மீர் மாணவர்களை தாக்கி அச்சுறுத்தும் வட மாநிலத்தவர்கள்!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: 2வது நாளாக இறங்கிய பங்குச்சந்தை.. !

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments