Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீச்சு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (14:56 IST)
புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
 

புதுச்சேரியில்  முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என் ஆர்  காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

புதுச்சேரிக்கு மாநில  அந்தஸ்வது வழங்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக  சார்பில் இன்று முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

இப்போராட்டத்தினால், புத்தாண்டு விற்பனை பாதிப்பு ஏற்படுத்தும் என  திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ALSO READ: புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது!
 
இந்த நிலையில், இன்று காலை 6:30 மணி முதல் தொடங்கியுள்ள போராட்டத்தால் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன, போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகிறது.

இப்போராட்டத்தின் போது 2 டெம்போக்கள் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments