Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (20:18 IST)
நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம்தேதி முதல் மழலையர், விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் ( எல்.ஜே.ஜி) யூகேஜி அங்கன் வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்ப் தவறுதலாக வெளியானதாகவும், நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது அல்லது ஒத்திவைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments