Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகி பண்டிகையை கொண்டாடாதீங்க... சர்ச்சையை கிளப்பும் தமிழக அரசு

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (16:55 IST)
வரும் செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னர் நாள் போலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். போகி என்பது பழையன கழிதலும், புதியன புதுதலும் ஆகும். 
 
ஆனால், இந்த மரபை மாற்றும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போகி பண்ட்சிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. 
 
அதாவது, கடந்த ஆண்டு போகி பண்டிகையின் புகை காரணமாக 9 பன்னாட்டு விமானங்கள் உட்பட 16 விமானங்கள் சென்னையில் இருந்து பிற விமானங்கள் திருப்பிவிடப்பட்டது. மேலும், 42 விமானங்கள் தாமதமாகவும் 40 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டது. 
 
போகி என்ற பெயரில் பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், ட்யூப், ராசயனம் கலந்த பொருட்கள் எரிகக்ப்பட்ட மாசு ஏற்படுவதால் இந்த ஆண்டும் போகி கொண்டாடுவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments