Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு வந்து சேர்ந்த 1 லட்சம் பிசிஆர் கருவிகள் – அதிகருக்கும் சோதனைகள் !

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (07:48 IST)
தென் கொரியாவில் இருந்து ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு நேற்று வந்து சேர்ந்துள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி தற்போது ரஷ்யாவை முந்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகமாக பாதிப்புகளை சந்தித்த இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1.11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அதிகளவிலான சோதனைகள் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சோதனைகளுக்காக 10 லட்சம் பிசிஆர் சோதனைகள் கருவிகள் தமிழகம் வாங்க முடிவு செய்தது. இதற்காக தென் கொரியாவில் 7 லட்சம் கருவிகள் ஆர்டர் செய்த நிலையில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கருவிகள் நேற்று தமிழகம் வந்தன. இதையடுத்து இன்று முதல் சோதனைகள் செய்வது அதிகரிக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments