Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

TN Election Results 2026 வாக்கு எண்ணிக்கை நிலவரம்

Advertiesment
Election results 2026
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்குப் பதிவு கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 85% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில்பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கியது.
 
 
தவெக - 105
அதிமுக- 68
திமுக- 61
 

 * பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் முன்னிலை
 
* கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு
 
* எடப்பாடி தொகுதியில் எடப்படி பழனிச்சாமி முன்னிலை
 
* சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி முன்னிலை 

* சென்னை தி . நக்ரில் தவெக ஆனந்த் முன்னிலை
 
* வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜீனா முன்னிலை
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை