Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (13:17 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தின் டெல்ட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாக்குமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகலில் இன்றும் நாளையும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சி தேர்தலா? பரபரப்பு தகவல்..!

டிரம்பின் முதல் கையெழுத்து இதுதான்.. 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பா?

இன்று கமல்ஹாசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

பள்ளிக்கே செல்லாமல் மாற்று நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்! - ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெயரில் புதிய ஒயின் வகை! இஸ்ரேலில் அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments