Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு

Sinoj
புதன், 13 மார்ச் 2024 (19:50 IST)
டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும்  நிலையில், மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளதாவது:
 
''தமிழ் நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே முதல்வர் மு .க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது. இதன் மூலம் 5000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடக்க்கும் எனவும், முதல் முறையாக 2 மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் 2 பெரிய முதலீடுகளை தமிழ் நாடு பெற்று சாதித்திருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments