Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட் இல்லைன்னாலும் பரவாயில்ல.. திமுகவுக்கு ஆதரவு! – தமிமுன் அன்சாரியின் ஒரேயொரு கோரிக்கை?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (13:14 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிமுன் அன்சாரி கோரிக்கை ஒன்றையும் திமுகவிற்கு விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுகவில் ஏறத்தாழ அனைத்து கூட்டணி பேச்சுவார்த்தைகளும் முடிந்துள்ள சூழலில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சி ஆகியோர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் சீட் கிடைக்காத நிலையில் ஆதரவை கருணாஸ் வாபஸ் பெற்ற நிலையில் தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் சீட் கிடைக்காதது வருத்தம்தான் எனினும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம் என கூறியுள்ள அவர், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தீர்மானம்.. திமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக வரவேற்பு.. அதிமுக, பாமக, பாஜக எதிர்ப்பு..

அதானி வழக்கிற்காக இந்தியா பெரும் விலையை அமெரிக்காவுக்கு கொடுத்துள்ளது: ராகுல் காந்தி

அயோத்தி கோவில் சி.இ.ஓ பதவிக்கு தகுதி.. இந்துவாக இருக்க வேண்டும்.. சைவமாக இருக்க வேண்டும்.. மது அருந்தக்கூடாது..

தொகுதி மறுவரையறை வேண்டாம்.. 543 இடங்களை நிரந்தரமாக வைக்க வேண்டும்.. விஜய் கொண்டு வந்த தீர்மானங்கள்..

உடல் எரிச்சல்!. ஒரு மாசமாக இரவும் பகலும் குளத்திலேயே வாழும் சிறுவன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments