Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா! – 200 ஐ தாண்டிய பாதிப்பு!

Tamilnadu
Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:36 IST)
சமீப காலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது தஞ்சை மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 3 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று வரை 225 ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் அதில் 120 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments