Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்க்காலில் சடலமாக மிதந்த சிறுவன் உடல்!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:31 IST)
கோபிச்செட்டிபாளையம் அருகே  உள்ள வாய்க்காலில் சிறுவன் உடல் சடலமாக மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள உக்கரம் குப்பன் துறை என போகுதியில் கீழ்பவானில் வாய்க்காலில் ஒரு சிறுவன் உடல் மிதந்து வருவதை அங்குள்ள மக்கள் பார்த்தனர்.

இதுபற்றி கடத்தூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி செய்ய முயன்றனர. ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக  போலீஸார் கூறியுள்ளனர்.

இறந்த சிறுவம் பற்றியும் அவர் எப்படி வாய்க்காலில் சடலமாக மிதந்தார் என்று போலீஸார்  விசாரித்தது வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments