Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாத குழந்தையைக் கொன்ற தந்தை : திடுக்கிடும் சம்பவம்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (12:58 IST)
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே உள்ள சேசன்வாசடி கிழக்குக்காடு பகுதியில்  வசிப்பவர் கேசவன். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் மனைவி தன் தாய் வீட்டில் இருந்துள்ளார்.
இதனையடுத்து தன் வீட்டிற்கு   வருமாறு மனைவியை கேசவன் அழைத்துள்ளார். ஆனால் அபிராமி புகுந்தவீட்டிற்கு திரும்பி செல்ல மறுத்துள்ளார் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில்  மனைவி வராததால் ஆவேசமடைந்த கேசவன் தன் குழந்தையை எடுத்துசென்று பச்சை குழந்தை என்றும் பாராமல் அதை துணியை அழுத்தி கொன்றுள்ளார்.
 
பின்னர் அபிராமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் கேசவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments