Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே நம் ஆட்சியின் முதல்பணி – மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (22:13 IST)
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுள்ளனர்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் சட்டமன்றத்  தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

எப்போதும் போலவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே கடுமையான விமர்சனங்கள் நாள்தோறும் வெளியாகிறது

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், அடிப்பது கொள்ளை; கேட்டால் மிரட்டல்! கோவை வேலுமணியின் குத்தகை பூமியா? கமிஷனுக்காக தேவையில்லாத இடங்களிலும் பாலம் கட்டுகிறது @CMOTamilNadu @SPVelumanicbe கூட்டணி!

அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே நம் ஆட்சியின் முதல்பணி என #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் உறுதியளித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

வாடகைக்கு எடுக்கப்படும் ஆம்னி பேருந்துகள்: தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்..!

கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக்.. ஓசூரில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments