Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராக இருந்தாலும்.... சட்டத்தை மதிக்க வேண்டும் - பிரபல நடிகர் ’அட்வைஸ் ’

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (17:16 IST)
சிஏஏ ஆதரவு எதிர்ப்பு

ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டிவிடக் கூடாது என பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதில், குறையுடைதாக தெரிந்தால், நேரடியாக பிரதமரையோ, தமிழக முதல்வரையோ சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சட்டம் ஏற்பட்டுவிட்டது என்றால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டி விடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments