Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அடிக்க திட்டமிட்டுள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (22:06 IST)
.
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விஜயபாஸ்கர் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது. செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், நேற்றி இரவு எங்களைப் பின் தொடர்ந்து சிலர் வந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது,  என் மீது தாக்குதல் திட்டமிட்டது தெரியவந்தது. என் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் காவல்துறையும் தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments