Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 4 முதல் டிக்கெட் புக் செய்யலாம் - ஏர் இந்தியா அறிவிப்பு

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (16:56 IST)
கொரோனாவால் உலக  அளவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளில், விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருந்த மக்களை இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மக்களை மீட்கச் சென்றது. அவர்களை பாத்திரமாய் அழைத்துக் கொண்டுவந்தது.

இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், வரும் மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு சேவைகளுக்கும், ஜூன் 1முதல் வெளிநாட்டு சேவைகளுக்கும் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.


கொரோனாவால் உலக  அளவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளில், விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருந்த மக்களை இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மக்களை மீட்கச் சென்றது.

இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், வரும் மே 4ந் தேதி முதல் உள்நாட்டு சேவைகளுக்கும், ஜூன் 1முதல் வெளிநாட்டு சேவைகளுக்கும் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 201.. மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments