Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை குறைவு; சவரன் விலை என்ன?

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (11:48 IST)
கொரோனா காரணமாக பொருளாதார பாதிப்புகளால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,560 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,945க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments