Publish Date: Thu, 30 Dec 2021 (21:52 IST)
Updated Date: Thu, 30 Dec 2021 (21:53 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,423 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 2,879 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,441 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 19,835 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது