Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (06:59 IST)
இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
குறிப்பாக சென்னையில் கடந்த 80 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதால் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments