Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? இன்றைய நிலவரம்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (07:15 IST)
சென்னையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் செய்தியாக இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் அந்த நிம்மதி தொடரும் தரும் வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது ஒருவிதத்தில் திருப்தியாக என்றாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களிடமிருந்து எழுப்பப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments