Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? முழு விபரங்கள்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
தமிழகத்தில் கடந்த 82  நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 83வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சுமார் 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
 குறிப்பாக மாநில அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments