Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வா?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (07:54 IST)
சென்னையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை அதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை. ஆனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெயை வாங்கி குவித்துள்ளதால் தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments