Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (08:02 IST)
சென்னையில் கடந்த 6 மாத காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என்று அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரஷ்யாவிடமிருந்து அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த நாடு இந்தியாதான் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்யை கையிருப்பு வைத்துள்ளன 
 
எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கம் இருந்தாலும் இந்தியாவில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 என்றும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments