Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (08:56 IST)
சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிகமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்து இருப்பதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அது மட்டுமின்றி இன்னும் சில மாதங்களில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்  102.64 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments