Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்: டிராபிக் பிரச்சனை முடிவுக்கு வருமா?

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:34 IST)
அண்ணா சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்: டிராபிக் பிரச்சனை முடிவுக்கு வருமா?
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன்படி அண்ணா சாலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் எல்ஐசி கட்டிடம் அருகே உள்ள திருவிக சாலை வழியாக திருப்பி விடப்படும் 
 
அதேபோல் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து ஆயிரம் விளக்கு மற்றும் ஓமந்தூர் மருத்துவமனை நோக்கி செல்லும் வாகனங்கள் தேவி திரையரங்கம் வழியாக செல்லாமல் டேம்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும்
 
இந்த மாற்றத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டால் இந்த மாற்றம் தொடரப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments