Daily Horoscope
✕

ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (20:17 IST)
ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து
 
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
அதன்படி, 
 
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்
சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்
'ஏசி' டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ்
தேஜஸ் ரயில் 
மற்றும் நாகர்கோவில் - கோவை, கோவை - மங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை வருகிற ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடியோ வடிவில் பொன்னியின் செல்வன்... விரைவில் ஸ்பாட்டிஃபை நிறுவனத்தின் ஆடியோபுக்குகள்

எரிபொருள் தேவையில்லை.. பைலட்டும் தேவையில்லை.. உலகின் முதல் மின்சார விமானத்தை கண்டுபிடித்த சீனா...

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வர திட்டம்.. திமுக ஆதரிக்குமா?

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...

அடுத்த கட்டுரையில்
Show comments