Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கரூர் - சேலம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கரூர் - சேலம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை
, சனி, 29 டிசம்பர் 2018 (14:11 IST)
கரூர் - சேலம் வழி நாமக்கல் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை சோதனை ஓட்டம் நேரடி ஆய்விற்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.



சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பில் 87 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சேலம் - கரூர் வழி நாமக்கல் மின் மயமாக்கப்பட்ட ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேலம் கோட்ட ரயில்வே தலைமை துணை பொறியாளர் ஜான்சன், கோட்டப் பொறியாளர் (எலக்ட்ரிக் ) ஆகியோர் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் கடந்த 19 ஆம் தேதி சோதனை ஓட்டம் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரடி ஆய்விற்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணாமூச்சி ரே ரே; கண்டுபிடி எங்க? டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை: திக்குமுக்காடும் அதிகாரிகள்