Daily Horoscope
✕

ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை - கலாய்த்த தினகரன்

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (17:52 IST)
அமித்ஷா சொட்டு நீர் பாசனம் என ஹிந்தியில் கூறியதை ஹெச்.ராஜா சிறுநீர் பாசனம் என மொழி பெயர்த்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹைலைட். 

 
கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். ஹெச்.ராஜா கூறியதை கிண்டலடித்து பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் “ தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நுண் நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ரஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இதுதான் பாஜகவின் இன்றைய நிலை” என கிண்டலாக பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக பிரமுகர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்! அன்பில் மகேஷ் வங்கிக்கணக்கும் முடக்கமா?

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? - முதல்வர் விஜய் ஆலோசனை

திசை மாறி போயிடாதீங்க!.. தவெக எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அட்வைஸ்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

தங்கம் வாங்க சரியான நேரம்.. 3 நாட்களில் 3 ஆயிரம் குறைந்த தங்கத்தின் விலை...

அடுத்த கட்டுரையில்
Show comments