Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அரசியல் சாசன சிற்பி... அம்பேத்கருக்கு டிடிவி மாரியாதை!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (10:34 IST)
தமிழகத்தின் பல பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 

 
இந்திய சமூக விடுதலையின் முன்னோடிகளில் ஒருவரும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை முன்னின்று உருவாக்கியவருமான பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று. இதனால் இன்று நாடு முழுவதும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை அடுத்து அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. 
 
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் தேதி சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படும். அந்த வகையில் இன்றும் அவருடைய பிறந்தநாளை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
 
அதேபோல் தமிழகத்தின் பல பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் அம்பேத்கரின் நினைவு நாளுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது பின்வருமாறு... 
 
இந்திய அரசியல் சாசன சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று. பொருளாதாரம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலம் உட்பட பல்வேறு துறைகளில் டாக்டர். அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments