Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் பெயர்! யார் அந்த பாஷ்யம்? – வைகோ கேள்வி!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:38 IST)
கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனுக்கு பாஷ்யம் என பெயர் வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல மெட்ரோ நிலையங்கள் சிலவற்றிற்கும் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மெட்ரோ ஸ்டேசனுக்கு பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கோயம்பேடு பாலத்தில் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ என பெயிண்டால் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வைகோ ”யார் அந்த பாஷ்யம். கோயம்பேட்டை குத்தகைக்கு எடுத்தவரா? அவரது பெயர் ஏன் எழுதப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments