Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் மீது கொலை முயற்சி புகார் அளித்த விஜயலட்சுமி !

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (21:59 IST)
சீமான் மீது கொலை முயற்சி புகார் அளித்த விஜயலட்சுமி

சீமான் மீது பாலியல் புகார் கொடுத்ததற்காக  பலமுறை தன்னைக் கொலை செய்ய முயற்சி நடத்ததாகவும் என் தப்பிழைத்தாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.
 
ப்ரண்ட்ஸ், பாஸ்  என்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்  விஜயலட்சுமி. இவர்  நாம் தமிழர் ஒங்கிணைப்பாளர் சீமான் மீது,  பல புகார்களை  எடுத்து கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் இரு  வீடியோக்கள்  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில், இன்று, மூன்றாவதாக  ஒரு வீடியோ, வெளியிட்டுள்ளார்.  அதில், சீமான் பாலியல் புகார் தெரிவித்ததால் தன்னைக் கொலை முயற்சிகள் நடந்து வருவதாக அதிகம் தப்பி பிழைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்