Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன்? பாஜக தலைவர் கேள்வி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (22:17 IST)
மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் என  தமிழக அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.                                          
ரஷ்யா- உக்ரைன் இடையே                   இன்று தொடர்ந்து 8 வது நாளாக போர் நடந்து வருகிறது. இந்தியர்களை மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உக்ரையில் அதிகளவில்  உள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில்,  உக்ரைனில் மெற்குப் பகுதியில் உள்ள மாணவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழ் நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.   உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.                                                                               

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

சைபர் தாக்குதலால் ஏடிஎம், வங்கி சேவை பாதிப்பா? முன்னணி வங்கிகள் விளக்கம்..!

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments