Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (13:26 IST)
சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்பட தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
 
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது அந்த பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் ஆலங்கட்டி மழை பெய்து பல வருடங்கள் ஆகிவிட்டதை அடுத்து தற்போது மீண்டும் ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூஞ்ச் எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்.! அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா?

ரூ.1.5 கோடி ரொக்கம்.. 1 கிலோ தங்கம்.. 1.5 கிலோ வெள்ளி.. மாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த வரதட்சணை..!

இந்தியா நடத்தியது பழிக்குப்பழி தாக்குதல்; பேசித் தீர்க்க முயல்கிறேன்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. YouTube பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலர்..!

Result எதுவானாலும் கலங்க வேண்டாம்.. இது முடிவல்ல.. தேர்வு முடிவு நாளில் முதல்வர் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments