Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் துவங்கி வைக்கும் ரயிலை இயக்கும் பெண்! – சுவாரஸ்யமான தகவல்!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (11:53 IST)
தமிழகம் வந்துள்ள பிரதமர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிலையில் அவர் தொடங்கி வைக்கும் மெட்ரோ ரயிலை பெண் ஒருவர் இயக்க உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக பயணித்த பிரதமர் மோடி தற்போது அடையாறில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படும் நிலையில் கார் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

இந்நிலையில் பிரதமர் தொடங்கி வைக்கும் மெட்ரோ ரயில் சேவையில் வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயிலை ரீனா ஆறுமுகம் என்ற பெண் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments