Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் இருந்து விழுந்த மருந்து பாட்டில்; உதவிய போலீஸ்! – லைவாக நடந்த சேஸிங்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (13:39 IST)
தென்காசி சாலையில் பேருந்தில் சென்ற மூதாட்டி மருந்து பாட்டிலை தவறவிட அதை போலீஸ் உதவியுடன் இளைஞர் ஒருவர் சேஸிங் செய்து சென்று கொடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தின் தென்காசி சாலையில் சென்ற பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர் தன்னுடைய மருந்து பாட்டிலை தவறவிட்டுள்ளார். சாலையில் விழுந்த மருந்து பாட்டிலை அந்த பக்கம் பணியில் இருந்த காவலர் ஒருவர் எடுத்துள்ளார். பின்னர் அந்த பக்கமாக பைக்கில் பயணித்த இளைஞர் ஒருவரை நிறுத்தி விவரத்தை கூறி அந்த மருந்து பாட்டிலை மூதாட்டியிடம் சேர்க்க சொல்லியுள்ளார்.

காவலரின் கோரிக்கையை ஏற்ற இளைஞர் முன்னால் சென்ற பேருந்தை சேஸ் செய்து சென்று நிறுத்தி மருந்தை மூதாட்டியிடம் சேர்ப்பித்துள்ளார். இந்த சேஸிங்கை அவர் வீடியோவாகவும் பதிவு செய்து யூட்யூப் பக்கம் ஒன்றில் பதிவிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

அடுத்த கட்டுரையில்
Show comments