Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெய்யை பொறுத்து பலன்கள் உண்டு தெரியுமா!

Webdunia
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்.
 
விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
கணபதி - தேங்காய் எண்ணெய்.
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்.
மகாலட்சுமி - பசுநெய்.
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்.
ருத்திரர் - இலுப்பெண்ணெய்.
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்.
 
எந்த எண்ணெய்யில் விளக்கேற்றுவது நல்லது. அப்படி ஏற்றுவதால் உண்டாகும் பயன்கள்:
 
* விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்.
* பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு.
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments