Webdunia - Bharat's app for daily news and videos

Install App

157 ரன்கள் டார்கெட் கொடுத்த இந்தியா: இங்கிலாந்து வெல்லுமா?

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (20:48 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 157 என்ற இலக்கை கொடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று முன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட்கோலி 77 ரன்களும் ரிஷப் பண்ட் 25 ரன்கள் எடுத்து உள்ளனர் 
 
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களான மார்க்வுட் 3 விக்கெட்டுகளையும் ஜோர்டான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் விளையாட இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments