Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணிக்கு இலக்கு 200க்கும் மேல்.. ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (21:21 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாட 77 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜுரல் 34 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டுமா? அல்லது சென்னை அணியை ராஜஸ்தான் பந்துவீச்சால் கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments