Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (11:37 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த இர்பான் பதான் அவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணத்திற்கு கிரிக்கெட் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆண் குழந்தைக்கு தந்தையான கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்குவாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விக்ரம் நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments