Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது முக்கிய பிராண்டை விற்க முடிவு செய்த அடிடாஸ்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:16 IST)
விளையாட்டு சம்மந்தமான பொருட்கள் விற்பனையில் இருக்கும் நிறுவனம் அடிடாஸ்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் காலணி, ஷூ, டிஷர்ட் மற்றும் விளையாட்டு சம்மந்தமானப் பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு முன்னணி நிறுவனமான ரிபொக்கின் உரிமையைக் கைப்பற்றியது. இந்நிலையில் இப்போது ரிபொக் உரிமையை விற்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments