Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவாஸ்கருக்கு பின்னர் முக்கிய சாதனை செய்த ஸ்ரேயாஸ் அய்யர்!

கவாஸ்கர்
Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (14:18 IST)
கவாஸ்கருக்கு பின்னர் முக்கிய சாதனை செய்த ஸ்ரேயாஸ் அய்யர்!
கடந்த 1971-ஆம் ஆண்டு கவாஸ்கர் செய்த முக்கிய சாதனை ஒன்றை தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது
 
டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் ஒருவர் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடிப்பது என்பது மிகவும் அபூர்வமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 1971-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் அறிமுகமான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சில் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 50 வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரேயாஸ் அய்யர், தான் அறிமுகமான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அரை சதத்திற்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
50 ஆண்டுகளுக்குப் பின்னர் கவாஸ்கர் செய்த சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர் செய்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது கும்பிடுவார்கள்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments