Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபத்தைக் காட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல்… சிங்கிள் மேன் ஷோ!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (09:55 IST)
ஆன்ட்ரூ ரஸ்ஸல் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி கே கே ஆர் அணியை வெற்றி பெறவைத்தார்.

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக  நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.

அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் 2 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். கடந்த சில சீசன்களாக ரஸ்ஸல் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பி வந்த நிலையில் இப்போது மீண்டும் பார்முக்கு வந்துள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையை அள்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments