Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் கலக்கல்… விமர்சனங்களுக்கு பதிலடி!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (11:30 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இப்போது விளையாடி வருகிறார். இதற்காக அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதற்கு முன்னதாக இங்கிலாந்தின் கவுண்ட்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 43 ஓவர்கள் பந்துவீசியும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதே போல பேட்டிங்கிலும் சொதப்பி டக் அவுட் ஆனார். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தி தான் ஒரு மாஸ்டர் என்பதை நிருபித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments