Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாகூர் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 215 ரன்கள் முன்னிலை!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:30 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் லாகூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 219 ரன்கள் முன்னிலையில் உள்ளன 
 
இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்து இருந்ததென்பதும் அதனை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 268 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்த நிலையில் 219 ரன்கள் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளையுடன் முடிவடையவுள்ள இந்த போட்டியில் முடிவு கிடைக்குமா அல்லது ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments