Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணி எப்படி இருக்கும்? பாபர் ஆசம் அறிவிப்பு!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:08 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போது விளையாடும் வீரர்கள் கலந்த அணியை பாகிஸ்தான் கேபட்ன் பாபர் ஆசம் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆஸம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணியில் 6 இந்திய வீரர்களும், 5 பாகிஸ்தானிய வீரர்களும் உள்ளனர்.

அணி விவரம்:-
ரோஹித் சர்மா, பாபர் ஆஸம், விராட் கோலி, ஷோயப் மாலிக், தோனி, ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது ஆமிர், ஷாஹின் அஃப்ரீடி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments