Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (19:08 IST)
ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது 
 
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று விளையாடும் பெங்களூரு அணியை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 2வது வெற்றி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments