Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின் & மித்தாலிக்கு கேல் ரத்னா - பிசிசிஐ பரிந்துரை!!

BCCI Recommends
Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (09:12 IST)
கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின் & மிதாலி ராஜ் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

 
விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதாகும். இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜூக்கும் கேல் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 
 
மேலும், கே.எல்.ராகுல், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷிகர் தவான் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும் என்றும் பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments