Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு பந்து வீச்சு காரணமா? கேப்டன் விராத் கோஹ்லி பேட்டி

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (16:02 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக நியூசிலாந்து அணி வென்றது. இந்த போட்டியில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 170 ரன்களுக்கு சுருண்டது என்பதுதான் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் தோல்விக்கு காரணம் பந்துவீச்சு அல்ல என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அணி வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர் அவசியம் என்று தெரிவித்தார்.
 
4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது உசிதமானது என்றும் அவர்களில் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருப்பது அவசியம் என்றும் கோஹ்லி தெரிவித்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் தேர்வை குறை சொல்ல முடியாது என்றும் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை சேர்த்து இருந்தால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெற்றியை வசப்படுத்தி இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments